தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்பு...
பவானி காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு
பவானி காவல் ஆய்வாளராக எஸ்.நவநீதகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இங்கு ஆய்வாளராக பணிபுரிந்த வந்த முருகையன், காரமடைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, கோவை மாவட்டம், மதுக்கரை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த எஸ்.நவநீதகிருஷ்ணன், பவானி காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.