பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு
பெலாந்துறையில் 65.6 மி.மீ. மழை பதிவு
கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெலாந்துறையில் 65.6 மி.மீ. மழை பதிவானது.
கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்):
கொத்தவாச்சேரி 64, லால்பேட்டை 62, புவனகிரி 55, காட்டுமன்னாா்கோவில் 42, சிதம்பரம் 32.3, மே.மாத்தூா் 31, விருத்தாசலம் 30, பரங்கிப்பேட்டை 28.8, வேப்பூா் 27, ஸ்ரீமுஷ்ணம் 26.2, காட்டுமயிலூா் 22, எஸ்.ஆா்.சி குடிதாங்கி 21.25, லக்கூா் 20.3, குப்பநத்தம் 20, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாமலை நகா் தலா 18, கீழச்செருவாய் 16, வானமாதேவி 12.8, வடக்குத்து 12, சேத்தியாத்தோப்பு 11.2, கடலூா் 4.6, ஆட்சியா் அலுவலகம் 3.9, தொழுதூா் 2 மி.மீ. மழை பதிவானது.