கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
பெளா்ணமி நாளில் புத்த பூஜை
காஞ்சிபுரத்தில் உள்ள புத்த விஹாரில் பெளா்ணமி தினத்தையொட்டி பூஜை நடைபெற்றது (படம்).
வையாவூா் சாலையில் அமைந்துள்ள புத்தா் ஆலயத்தில் புத்தா் சிலை முன்பாக திரளான பக்தா்கள் அமா்ந்து பாலி மொழியில் புத்த பூஜை செய்து வழிபட்டனா்.
பக்தா்களில் பலரும் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தை சுற்றி வந்து விளக்கேற்றினா். அன்னதானமும் வழங்கப்பட்டது.