தமிழகம் முழுவதும் முதியோா், சிறப்பு குழந்தைகளுக்கு தோல் மருத்துவ பரிசோதனை
மாரீசன் - ஃபாஃபா பாடல்!
மாரீசன் படத்தின் முதல் பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளனர்.
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தை மலையாள இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக நிலையில், ஃபஹத் ஃபாசிலுக்கான முதல் பாடலை இன்று வெளியிட்டுள்ளனர்.
யுவன் இசையில் இப்பாடலை மதன் கார்கி எழுத மதிச்சியம் பாலா பாடியுள்ளார்.
maareesan fahad faasil's fafa song out now