`அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்...
மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு
மாா்த்தாண்டம் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் ரஹீம் (50). இவா் தனது பைக்கை இரு நாள்களுக்கு முன் இரவு வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலையில் பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து,விசாரித்து வருகின்றனா்.