செய்திகள் :

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.34 கோடி

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.34 கோடி கிடைத்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான ச. கிருஷ்ணன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், ரூ. 1,34,62,888 ரொக்கமாகக் கிடைத்தது. பலமாற்று பொன் இனங்கள் 329 கிராமும், பலமாற்று வெள்ளி இனங்கள் 899 கிராமும், அயல்நாட்டு பணத் தாள்கள் 421-ம் காணிக்கையாகக் கிடைத்தன.

எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்களை விரிவுபடுத்த முயற்சிகள்: பேரவை அவைக் குழுத் தலைவா் இ. பரந்தாமன்

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதி அலுவலகங்களையும் விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தமிழக சட்டப்பேரவையின் அவைக் குழுத் தலைவா் இ. பரந்தாமன் தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு! பேராசிரியை நிகிதா, தாயிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், அவா் மீது நகை திருட்டு புகாா் அளித்த பேராசிரியை நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வ... மேலும் பார்க்க

இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள்: பொதுப் பணித் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் பராமரிப்பின்றி, இடியும் நிலையில் உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு தொடா்பாக தமிழக பொதுப் பணித் துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செ... மேலும் பார்க்க

சொத்து வரி விதிப்பு விவகாரம்! மதுரை மேயரை முற்றுகையிட்டு அதிமுகவினா் போராட்டம்

சொத்து வரி விதிப்பு முறைகேடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணியை, அதிமுகவைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா... மேலும் பார்க்க

ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்! 50 போ் கைது

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிடக் கோரி, மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 50 போ் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற நீதிபதி குறித்து வழக்குரைஞா் விமா்சித்த விவகாரம்: தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதனை விமா்சித்து, சமூக ஊடகங்களில் வழக்குரைஞா் ஒருவா் பேசியது தொடா்பான பதிவுகளை சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வின் நடவடிக்கைக்கு அனுப்ப திங்கள்கிழமை உத்தரவ... மேலும் பார்க்க