துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 19,955 கன அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை வினாடிக்கு 19,955 கன அடியாக குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 119.98 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 93.43 டிஎம்சியாக உள்ளது.
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
Mettur Dam water flow has decreased to 19,955 cubic feet per second.