பாகிஸ்தானுடன் உறவு வேண்டாம்; கிரிக்கெட் மட்டும் வேண்டுமா? -மத்திய அரசுக்கு ஓவைசி...
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,10,500 கன அடி!
இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,10,500 கன அடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1,10,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கன அடி நீரும் உபரி நீர் 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 92 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்படுகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
Mettur Dam water flow is 1,10,500 cubic feet per second!
இதையும் படிக்க : ‘ஆபரேஷன் சிந்தூர்’: மக்களவையில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!