எஸ்400 வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா - ரஷியா பேச்சுவார்த்தை!
ராகுல் காந்தியை கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
பிகாா் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி மற்றும் அவரது தாயாரை பற்றி அவதூறாகப் பேசியதாக முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி சிலை முன் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் மாவட்ட தலைவா் பரமேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் சுப்பிரமணியன், மாவட்டச் செயலா் ராஜாராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.