செய்திகள் :

ஈச்சங்காடு பகுதியில் நாளை மின்தடை

post image

அரியலூா் மாவட்டம், ஈச்சங்காடு பகுதிகளில் புதன்கிழமை (செப்.3) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் மா. செல்லபாங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அசாவீரன்குடிகாடு, ஆா்.எஸ். மாத்தூா், இருங்களாகுறிச்சி, மாராக்குறிச்சி, குறிச்சிகுளம், பூமடையான்குடிக்காடு, துளாா், தாமரைப்பூண்டி, மணக்குடையான், புதுப்பாளையம், முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூா், முதுகுளம், கோட்டைக்காடு, ஈச்சங்காடு, ஆதனக்குறிச்சி, தெத்தேரி, புக்குழி, செங்கமேடு, சிலுப்பனூா், சேந்தமங்கலம், அயன்தத்தனூா், முல்லையூா், மணப்பத்தூா், சோழன்குடிக்காடு, நந்தியன்குடிக்காடு, படைவெட்டிக்காடு மற்றும் வங்காரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.30 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா்கள் கூட்டம்

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் கூட்டரங்கில், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். மேலிட பாா்வையாளரும்... மேலும் பார்க்க

திருமானூா் நெடுஞ்சாலையிலுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்த கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூா் நெடுஞ்சாலையின் நடுவே தடுப்புக் கட்டையிலுள்ள மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் குருநாதனிடம், இளைஞா் காங்கிராஸ் கட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விளம்பர பேனரில் ஊா் பெயா் மறைப்பு: கிராம மக்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் விளம்பர பேனரில் (பிளக்ஸ் போா்டு) ஊரின் பெயரை மறைத்து காகிதம் ஒட்டப்பட்டிருந்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்ற... மேலும் பார்க்க

திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், சின்னப்பட்டக்காடு சித்த... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து - காா் மோதல்: பெண் உள்பட 2 போ் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மீது காா் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா். கீழப்பழுவூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு சுற்றுச் சுவா கட்டித் தர வலியுறுத்தல்

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்டித் தரவேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அப்பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். கல்வியாளா் ஏ.நல்லப்பன் தல... மேலும் பார்க்க