செய்திகள் :

ரூ. 300 கோடி வசூலித்த நரசிம்மா!

post image

மகா அவதார் நரசிம்மா திரைப்படம் வசூல் வேட்டையை நிகழ்த்தியுள்ளது.

ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அனிமேஷன் திரைப்படமாக உருவான மகாவதாரம் நரசிம்மா இந்தியளவில் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது.

இந்த அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். அனிமேஷனில் வரும் காட்சிகளின் தரம் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருந்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடிய படமாக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ஓடிடி வெளியீட்டுக்குப் பின் இந்தியளவில் இப்படம் பேசப்படும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்தடுத்த அவதாரங்களையும் திரைப்படமாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க: லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?

mahavatar narsimha collected rs. 300 cr worldwide

ஜெயிலர் - 2 படத்தில் வித்யா பாலன்!

நடிகை வித்யா பாலன் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அவர் நடித்துவரு... மேலும் பார்க்க

விமர்சிக்கப்படும் சாய் அபயங்கர் டூட் பாடல்!

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் புதிய பாடல் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “டூட்”. மலையாள நடிகை ... மேலும் பார்க்க

அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்?

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் அறிவழகன் இறுதியாக சப்தம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான உருவாக்கமாக இ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையை புறக்கணித்த பாகிஸ்தான் தமிழ்நாட்டிற்கு வருகை!

பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பயணம் செய்யுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணி தமிழகத்திற்கு வரவிருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் நாட்டின் போர... மேலும் பார்க்க

அனுஷ்காவுக்கு திருப்புமுனை கிடைக்குமா?

நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா, பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட காணாமல் போனதுபோல் இருக்க... மேலும் பார்க்க