பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை
வேடசந்தூா் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறுவதால் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது.
இதனால் ரெங்கநாதபுரம், கல்வாா்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வாங்கலாபுரம், இராசாகவுண்டனூா், விருதலைப்பட்டி, எல்லப்பட்டி, பூதிபுரம், கதிரியகவுண்டன்பட்டி, வாங்கிலியகவுண்டன்புதூா், கோவில்பட்டி, சீத்தப்பட்டி, ராஜாகவுண்டன்வலசு, தேவிநாயக்கன்பட்டி பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி தெரிவித்தாா்.