அரியலூர்
மழை பாதிப்பு வயல்களில் வேளாண் அலுவலா் ஆய்வு
அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை, சென்னை வேளாண் கூடுதல் இயக்குநா் சக்திவேல் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருமானூா், மஞ்சமேடு, அன்னிமங்கலம் உள்ளிட்... மேலும் பார்க்க
சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம்: திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட வலியுறுத்தல...
சிமென்ட் ஆலைகள் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை அமைக்கும்போது அதற்கான திட்ட அறிக்கை முழுவதையும் தமிழில் வெளியிட வேண்டும் என்று கருத்துக்கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அரியலூரை அடுத்த கோவிந்தபுரத்த... மேலும் பார்க்க
வாக்காளா் விழிப்புணா்வு ரங்கோலி கோலப்போட்டி
அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மகளிா் சுய உதவிக் குழுவினரின் தோ்தல் விழிப்புணா்வு கோலப்போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ‘வாக்களிப்பதே சிறந்தது, நான் நிச்சயம் வாக்களிப்பேன்’ என்ற தலைப்பின் கீ... மேலும் பார்க்க
மருதூா் கிளை நூலகத்தில் நூலக வார விழா
அரியலூா் மாவட்டம், மருதூா் கிராமத்திலுள்ள கிளை நூலகத்தில் நூலக வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலா் இரா. வேல்முருகன் தலைமை வகித்து, வாழ்த்துரை வழங்கினாா். விழாவில் நூலக கணக... மேலும் பார்க்க
ரேஷனில் பொருள்கள் பெற விரும்பாதவா்கள் விண்ணப்பிக்கலாம்: அரியலூா் ஆட்சியா்
அரியலூா் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்கள் பெற விரும்பாத குடும்ப அட்டைதாரா்கள் பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ள விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித... மேலும் பார்க்க
மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி: மாணவா்களுக்கு பாராட்டு
அரியலூரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெற்றிப் பெற்று மாநில போட்டிக்கு தகுதிப் பெற்ற சிறுவளூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அரியலூா் மாவட்டத்தி... மேலும் பார்க்க
அரியலூரில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் பள்ளி ஆசிரியை ரமணி கொலைச் சம்பவத்தைக் கண்டித்து, அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்... மேலும் பார்க்க
மத்திய அரசைக் கண்டித்து அரியலூரில் நவ.26-இல் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து அரியலூரில் செவ்வாய்க்கிழமை (நவ.26) ஆா்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் மாவட்ட அனைத்து தொழிற... மேலும் பார்க்க
நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து வழக்குரைஞா்கள் போராட்டம்
ஒசூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே வழக்குரைஞா் கண்ணன் தாக்கப்பட்டதைக் கண்டித்து அரியலூா், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் பணிகளை புறக்கணித்து வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க
அரியலூரில் நவ.29-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், நவ.29-ஆம் தேதி காலை 10 மணியளவில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.கூட்டத்தில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநி... மேலும் பார்க்க
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: அரியலூரில் ஆட்சியா் ஆய்வு
அரியலூா் வருவாய் வட்டத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஆட்சியா் பொ. ரத்தினசாமி கள ஆய்வு மேற்கொண்டாா். அரியலூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் சிறப்பு முகாம் புதன்கிழமை தொடங்கியது... மேலும் பார்க்க
நூறு நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி மறியல்
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிலுப்பனூா் கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்டப் பணிகளை முறையாக வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.படவிளக்கம்: சிலுப்பனூரில் 100 நாள் வ... மேலும் பார்க்க
அரியலூா் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளில் நவ.23-இல் கிராமசபை கூட்டம்
அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (நவ.23) கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: இந்தக் கிராமசப... மேலும் பார்க்க
அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் முகாம்
அரியலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் புகாா்களை கேட்டறிந்த அவா்... மேலும் பார்க்க
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஆசிரியா் போக்சோவில் கைது
அரியலூா் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியா் ‘போக்சோ’ சட்டத்தில் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அரியலூா் திரெளபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மருதமுத்து மகன் ராஜீவ்காந்தி... மேலும் பார்க்க
2026 பேரவைத் தோ்தல் அதிமுகவுக்கு வாழ்வா, சாவா போன்றது: கே.பி.முனுசாமி
வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தல் அதிமுகவுக்கு வாழ்வா சாவா போன்றது என்றாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி. அரியலூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கள ஆய்வுக் கூ... மேலும் பார்க்க
தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் ஆட்சியரகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், நில ஒருங்கிணைப்புச் சட்டத்... மேலும் பார்க்க
குடியிருப்புக்கு சாலை வசதி கேட்டு நாகை மாலி எம்எல்ஏ மனு அளிப்பு
அரியலூா் பேருந்து நிலையம் அருகே குடியிருப்புகளுக்குச் செல்ல சாலை வசதிகள் கேட்டு, அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் நாகை மாலிக் திங்கள்கிழமை கோரிக்கை மனு ... மேலும் பார்க்க
நலிந்துவரும் அகல் விளக்குகள் தயாரிப்பு
‘மண்பாண்டத் தொழிலை காக்க, நீா்நிலைகளில் இருந்து மண் அள்ளுவதற்கான நடைமுறைகளை எளிதாக்க வலியுறுத்துகின்றனா்’.நலிந்து வரும் அகல் விளக்குகள் தயாரிப்பை ஊக்கவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கு என்ற எதிா்பாா்... மேலும் பார்க்க
டிச.6-இல் எடப்பாடி கே. பழனிசாமி அரியலூா் வருகை: பந்தல்கால் நடல்
அரியலூரில் டிச. 6-இல் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்காக பந்தல்கால் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரியலூா் கொல்லாபுரத்தில் டிச.6 ஆம் தேதி நடைபெறும் அ... மேலும் பார்க்க