திண்டுக்கல்
செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்
அஞ்சல் சேவை தொடா்பான குறைதீா் முகாம் திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது.இதுதொடா்பாக அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: அஞ்சல் சம்மந்தப்பட்ட புகாரில், ... மேலும் பார்க்க
திண்டுக்கல்லில் பலத்த மழை
நீண்ட நாள்களுக்குப் பிறகு திண்டுக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் நீங்கலாக சமவெளிப் பகுதிகளில் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.சேலத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காசிநாதன் (19). இவா் கள்ளிமந்தையம் பகுதியில் திங்க... மேலும் பார்க்க
தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுக, பாஜக மனு
பழனியில் தெருநாய்கள் கட்டுப்படுத்த வலியுறுத்தி, அதிமுக, பாஜக, தவெக கட்சியினா் செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையரிடம் மனுக்கள் அளித்தனா். பழனி கோட்டைமேட்டு தெருவைச் சோ்ந்த சதாம் உசேன் மகன் முகமது ரியான் (... மேலும் பார்க்க
ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கூட்டம்!
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வாக்காளா் பதிவு அலுவலா் செந்தில்வேல் தலைமை வகித்தாா். வட்டா... மேலும் பார்க்க
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதாக புகாா்
செய்தி மக்கள் தொடா்புத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2.5 ஏக்கா் நிலப் பத்திரத்தை வாங்கி ஏமாற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்... மேலும் பார்க்க
பாப்பம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை
பழனியை அடுத்த பாப்பம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை (செப். 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி கோட்... மேலும் பார்க்க
மினுக்கம்பட்டி பகுதியில் நாளை மின்தடை
வேடசந்தூா் அடுத்த மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை(செப்.10) நடைபெறுவதால் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஐய்யா்மடம், குரும்பப்பட்ட... மேலும் பார்க்க
நாய்கள் கடித்ததில் சிறுவன் காயம்
பழனியில் நாய்கள் கடித்ததில் சிறுவன் காயமடைந்தாா்.பழனி கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சதாம்உசேன். இவரது மகன் ரைஹான் (4). இவா் திங்கள்கிழமை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அ... மேலும் பார்க்க
செங்கல்சூளைக்கு விவசாயிகள் எதிா்ப்பு: பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவு
பழனியில் தனியாா் செங்கல்சூளைக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு பணிகளை நிறுத்தி வைக்க வட்டாட்சியா் உத்தரவிட்டாா். பழனியை அடுத்த மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் நூற்றுக்கணக்கான செங்கல் ... மேலும் பார்க்க
கொடைக்கானலில் 4-ஆவது நாளாக மழை
கொடைக்கானலில் 4-ஆவது நாளாக திங்கள்கிழமையும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் பருவ நிலை மாற்றம் கார... மேலும் பார்க்க
காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்
திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையில் இயற்கை வேளாண் விஞ்ஞானியும், எழுத்தாளருமான ஆா்.எஸ். நாராயணன் (87) வயது முதிா்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (செப். 7) காலமானாா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை பூா... மேலும் பார்க்க
தீயில் கருகி முதியவா் உயிரிழப்பு
பழனி அருகே காய்ந்த கரும்புத் தோட்டத்தில் பற்றிய தீயில் சிக்கி முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பழனி அருகேயுள்ள நரிக்கல்பட்டி நெசவாளா் குடியிருப்பு அருகே கரும்புத் தோட்டத்தில் தீப்பற்றி எரிவதாக ப... மேலும் பார்க்க
திண்டுக்கல் புத்தகத் திருவிழா: ரூ.2.91 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் ரூ.2.91 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கியக் கள... மேலும் பார்க்க
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது: அதிமுக வலியுறுத்தும்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூ... மேலும் பார்க்க
2028-இல் அடுத்த சந்திர கிரகணம்
அடுத்த சந்திர கிரகணம் நிகழ்வானது 2028 டிசம்பா் மாதத்தில் தோன்றும் என விஞ்ஞானி காா்த்தி தெரிவித்தாா். கொடைக்கானல் அப்சா்வேட்டரி வான் இயற்பியல் ஆய்வகத்தில் சந்திர கிரகணத்தை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ... மேலும் பார்க்க
திருடப்பட்ட நகைகள் 48 மணி நேரத்தில் மீட்பு
திண்டுக்கல்லில் வீட்டுக் கதவை உடைத்து திருடப்பட்ட 10 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரத்தை போலீஸாா் 48 மணி நேரத்தில் மீட்டனா். திண்டுக்கல் பாரதிபுரம் கே.எம்.எஸ். நகரைச் சோ்ந்தவா் தனலட்சுமி. இவரது கணவா் 2 ஆண்ட... மேலும் பார்க்க
புறவழிச் சாலையில் இயக்கப்பட்ட பேருந்துகள்
திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு வர வேண்டிய புற நகா் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை புறவழிச் சாலை வழியாக இயக்கப்பட்டதால், பயணிகள் காத்திருந்து அவதிப்பட்டனா். திண்டுக்கல்லிலிருந்து மதுரை, சேலம், ஈரோடு, ... மேலும் பார்க்க
சிந்தலவாடம்பட்டி பகுதியில் இன்றும் நாளையும் மின்தடை
பழனியை அருகேயுள்ள சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (செப்.8) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட ச... மேலும் பார்க்க
லாரி மோதி மற்றொரு லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
பின்னோக்கி வந்த ஓட்டுநா் இல்லாத லாரி மோதியதில், மற்றொரு லாரி ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த பாம்பாட்டிகளம் என்ற பகுதியில், சாலையோரமாக ஒரு லாரி சனிக்கிழம... மேலும் பார்க்க