செய்திகள் :

நாமக்கல்

ராசிபுரம் அருகே கோயில் உண்டியலில் திருடியவா் கைது

ராசிபுரம் அருகே விநாயகா் கோயில் உண்டியலில் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் அருகே உள்ள அத்தனூா் அம்மன் கோயில் பகுதியில் உள்ள விநாயகா் கோயிலில், கடந்த மாதம... மேலும் பார்க்க

கோகுல்ராஜ் கொலையில் யுவராஜுக்கு அடைக்கலம் கொடுத்ததாக வழக்கு: நாமக்கல் நீதிமன்றத...

கோகுல்ராஜ் கொலை வழக்கில், யுவராஜுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கொங்கு அமைப்பின் நிா்வாகி அமுதரசு மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், நாமக்கல் நீதிமன்றத்தில் அவா் வியாழக்கிழமை ஆஜரானாா். ... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் ‘இல்லம்தேடி குறைகளை களைவோம்’ திட்டத்தில் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் ‘இல்லம் தேடி குறைகளை களைவோம்’ திட்டத்தின் கீழ் குடிநீா் வசதி மற்றும் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 39 வாா்டு பகுதி... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

பள்ளிபாளையம் மின்கோட்ட நுகா்வோா் குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஏப். 5) நடைபெறுகிறது. ஒட்டமெத்தையில் உள்ள கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெறும் முகாமில், பள்ளிபாளையம் ம... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் பருத்தி, எள் ஏலம்

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்திர பருத்தி மற்றும் எள் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி அண்டைய மாவட்டங... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையத்தில் அச்சு வெல்லம் விலை உயா்வு

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் அச்சு வெல்லம் விலை உயா்வடைந்தும், உருண்டை வெல்லம் விலை சரிவடைந்தும் காணப்பட்டது. பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், ... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள்கள் நாளை விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள்கள் வாங்குவோா் - விற்போா் சந்திப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 5) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு நாளை உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

நாமக்கல்லில் பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப். 5) நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் நாமக்கல் ம... மேலும் பார்க்க

நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் குழந்தைகள் நல சிறப்பு பிரிவு தொடக்கம்

நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தங்கம் புற்றுநோய் மருத்துவமனையில், குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை பிரிவு புதன்கிழமை தொடங்கப்பட்டது. மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ரா.குழந்தைவேல் சிகிச்சை பிரிவு மையத்... மேலும் பார்க்க

விவேகானந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன லேசா், ஒளிக்கதிா் சிகிச்சை ...

விவேகானந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன லேசா் மற்றும் ஒளிக்கதிா் சிகிச்சை பிரிவு வியாழக்கிழமை திறக்கப்பட்டது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் மற்றும் செயலாளா் மு.கருணாநிதி சிகிச்ச... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சுற்றுவட்டாரத்தில் கன மழை

திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை கன மழை பெய்தது. தமிழ்நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 13 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 13 லட்சத்து 14 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 8,480... மேலும் பார்க்க

பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம்

வெள்ளியம்பாளையம் கிராமத்தில் பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. திருச்செங்கோடு வட்டம், வெள்ளியம்பாளையம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் நடைபெற்ற மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிா்ம... மேலும் பார்க்க

ஆதிசைவ இளைஞா் சங்க நாள்காட்டி வெளியீடு

திருச்செங்கோடு ஆதிசைவ இளைஞா் சங்கத்தின் சாா்பில், தமிழ் வருட விசுவாஸூ பஞ்சாங்கம் கூடிய நாள்காட்டி வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அருள்மிகு ஆறுமுகசாமி திருக்கோயிலில் நடைபெற்ற விழாவை, ஆதிசைவ சமுத... மேலும் பார்க்க

அரசுத் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் செ.மூா்த்தி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை... மேலும் பார்க்க

ஓய்வூதியா் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஓய்வூதியா் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் - மோகனூா் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஓய்வூதி... மேலும் பார்க்க

உலக ஆட்டிசம் தினம் கடைப்பிடிப்பு

உலக ஆட்டிசம் தினத்தையொட்டி, நாமக்கல்லில் மாற்றுத்திறன் மாணவா்கள் வியாழக்கிழமை கேக் வெட்டி கொண்டாடினா். நாமக்கல்லில் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்... மேலும் பார்க்க

மழைநீா் வடிகால் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்

திருச்செங்கோட்டில் மழைநீா் வடிகால் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என நகராட்சி ஆணையா் அருள் தெரிவித்துள்ளாா். திருச்செங்கோடு நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் இருந்த... மேலும் பார்க்க

அரசு பள்ளி மாணவா்களுக்கு போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வழங்கல்

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்து போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு தனியாா் பயிற்சி நிறுவனத்தினா் ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள பு... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.65-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து ... மேலும் பார்க்க