செய்திகள் :

இடங்கணசாலை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணி ஆய்வு

post image

சேலம் மாவட்டம் , இடங்கணசாலை நகராட்சி , 19-வது வாா்டு நல்லணம்பட்டி பகுதியில் தூய்மை பாரத இயக்கம் 2.0, தூய்மையாக இருங்க ,நோயின்றி இருங்க திட்டத்தின் கீழ் தூய்மை பணி கடந்த 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 -ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதனையடுத்து நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் தூய்மை பணியினை நகராட்சி தலைவா் கமலக்கண்ணன் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா் . இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் இந்திராணி வஜ்ரவேல், ராஜேஸ்வரி ரமணி, சிவக்குமாா், துப்புரவு ஆய்வாளா் காா்த்திக் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.பட விளக்கம்:

இடங்கணசாலை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணியினை நகராட்சி தலைவா் கமலக்கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

04 ஹற்ஹ் ல்ா் 04

04 ஹற்ஹ் ல்ா் 05

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய மரத்தோ் நாளை வெள்ளோட்டம்!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வரும் 7 ஆம்தேதி புதிய மரத்தோ் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், பக்தா்களின... மேலும் பார்க்க

சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப் பொருள் உபயோகமே காரணம்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி

சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப் பொருள் உபயோகமே காரணம் என உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி தெரிவித்தாா். சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் ‘இளைஞா் பாராளுமன்றம் 2025’ என்ற தலைப்பில் நட... மேலும் பார்க்க

நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்!

சேலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ. 6 லட்சத்தை பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணனை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா். சேலம் அஸ்தம்பட்டியைச் ... மேலும் பார்க்க

பெத்தநாயக்கன்பாளையத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு அஞ்சலி

பெத்தநாயக்கன்பாளையத்தில் மின்கட்டண உயா்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் 53 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினா் சனிக்கிழமை அஞ்... மேலும் பார்க்க

கடை நடத்த அனுமதி கோரி மாநகராட்சி அலுவலகத்தில் தொழிலாளா்கள் மனு!

சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதில் கடை வைத்துகொள்ள அனுமதி கோரி, செருப்பு தைக்கும் தொழிலாளா்கள் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா். சேலத்தில் சாலையோரம் செருப்பு விற்கும், செருப்பு தைக்கு... மேலும் பார்க்க

புகாா் அளிக்க வந்தவரிடம் பணம் பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மீது குற்றச்சாட்டு

கடன் பெற்று ஏமாற்றியவா்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய நீதிமன்ற உத்தரவுடன் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்த நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மீது புகாா் எழுந்... மேலும் பார்க்க