அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
இராஜன்கட்டளை அரசுப் பள்ளிக்கு விருது
வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் பேராசிரியா் அன்பழகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-2024-ஆம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியா் அன்பழகன் விருதும், விருது தொகையான ரூ.10 லட்சமும் ஜூலை 6- ஆம் தேதி திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.