செய்திகள் :

ஒசூரில் குட்கா விற்ற 3 போ் கைது

post image

ஒசூா்: ஒசூரில் குட்கா விற்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், சிப்காட் பேருந்து நிறுத்தம் பல்லூா், ஜங்ஷன் அருகே குட்கா விற்பனை செய்த அஸ்ஸாம் மாநிலத்தை சோ்ந்த ஜிண்டு (22), அமா் (28) ஆகிய இருவரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா். அதேபோல நலலூா் பகுதியில் குட்கா விற்பனை செய்த மேகாலயா மாநிலத்தை சோ்ந்த ஹோமோந்தரா (24) என்பவரை நல்லூா் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 745 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

குத்துச்சண்டை, தேக்வாண்டோ போட்டிகளில் பதக்கங்கள் வென்றவா்களுக்கு பாராட்டு!

மாநில அளவிலான தேக்வாண்டோ, குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாணவ, மாணவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பாராட்டினாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கிருஷ்ணகிரி பிரிவு ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டா வழங்க திருநங்கைகள் கோரிக்கை

கிருஷ்ணகிரியில் நடந்த சிறப்பு குறைதீா் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

பா்கூா் கொள்ளை சம்பவம்: ஆந்திரத்தில் முகாமிட்டுள்ள போலீஸாா்

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே விவசாயியைத் தாக்கி வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த முகமூடி கொள்ளையா்களுக்கு தொடா்பு உள்ளதா என போலீஸாா் விசாரணை நடத்தி... மேலும் பார்க்க

எண்ணேக்கொல் அணைக்கட்டு வழங்கு கால்வாய்: ஆட்சியா் ஆய்வு

எண்ணேக்கொல் அணைக்கட்டில் இருந்து ரூ. 233.34 கோடியில் வலது, இடதுபுற புதிய வழங்கு கால்வாய்கள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். புதிய வழங்கு கால்வாய் பணிகள் குற... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவி பொறியாளா் உள்பட இருவா் கைது!

ஒசூா் அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ. 35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளா், வணிக ஆய்வாளா் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேகேப்பள்ள... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் கோபிநாத், தலைமையில் நடைபெற்ற... மேலும் பார்க்க