செய்திகள் :

`கூட்டணி ஆட்சி?' - குழப்பத்தில் ADMK | தொடரும் தோட்டத்து வீடு கொலை | DMK | Imperfect Show 10.6.2025

post image

* “பிரதமருக்கு இன்ஸ்பிரேஷன் திருக்குறள்தான்..” - ஆளுநர் ரவி

* “பொதுமக்களுக்கு ஒரு விதி, ஒன்றிய அமைச்சருக்கு ஒரு விதியா?” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி

* “கூட்டணி ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை..” -திருமாவளவன்

* அமித் ஷா கூறிய கூட்டணி ஆட்சி - ஆர்.பி.உதயகுமார் மழுப்பல் பதில்

* "பழமைவாத கருத்தை அமைச்சர் கீதா ஜீவன் ஆதரிக்கிறாரா?" - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம்

* கீழடி அகழ்வாராய்ச்சி: போதுமான ஆதாரங்கள் இல்லை! - மத்திய அமைச்சர்

* மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: கமல்ஹாசன் உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வு!

* அரசுப் பேருந்து ஓட்டுநரை காலணியால் தாக்கிய விவகாரம்; வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட உதவி மேலாளர்!

* நாமக்கல் மூதாட்டி கொடூர கொலை... மர்ம நபர்களைப் பிடிக்க எட்டு தனிப்படைகள்; காவல்துறை என்ன சொல்கிறது?

* RTE : மத்திய அரசு நிதிப் பங்கை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு?

* கேரளா: பேப்பூர் கடற்கரையில் சரக்குக் கப்பலில் தீ விபத்து; 22 பணியாளர்களின் நிலை என்ன?

* RCB Stampede: 'முதலமைச்சர் தான் கூட்டம் கூட்டினார்’ - நீதிமன்றத்தில் DNA நிறுவனம் வாதம்

* கும்பமேளா : 4 மாதங்கள் ஆகியும் இழப்பீடு வரவில்லை - பாதிக்கப்பட்டோர் தவிப்பு! - சிபி

* 11 ஆண்டு ஆட்சிக்கு மணிப்பூரே சாட்சி - கார்கே

* Los Angeles riots: படைகளை அனுப்பிய ட்ரம்ப்; `அரசியலமைப்பை மீறும் செயல்' - கலிபோர்னியா ஆளுநர் வழக்கு?

கீழடி: "ஆதாரம் இல்லாத அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்காது" - ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் நடந்த தனியார் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "திமுக ஆட்சியின் சக்கரம் சுழல்கிறதோ இல்லையோ, அரசு பேருந்தின்... மேலும் பார்க்க

"இந்தியாவில் அமெரிக்கப் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய வேண்டாம்" - அமெரிக்கா எச்சரிக்கை; பின்னணி என்ன?

இந்தியாவில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.ஜூன் 16ம் தேதி வெளியான இந்த ஆலோசனை அறிக்கையில், இந்தியாவின் சில பகுதிகளில் குற்றங... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாடு: ``முருகனும் சிவனும் இந்துவா?" - சீமான் கேள்வி

இந்து முன்னணி அமைப்பின் சார்பாக இன்று மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தவிருக்கிறது.உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வருவதாகக் கூறப்படுகிறது.ம... மேலும் பார்க்க

US attacks on Iran: பாராட்டும் இஸ்ரேல்; கண்டிக்கும் ஜனநாயக அமைப்புகள் என்ன சொல்கின்றன?

ஈரானின் அணு ஆயுதத் தளங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.அதே நேரம் இஸ்ரேல... மேலும் பார்க்க

"முருக பக்தர்கள் மாநாடு முடிந்த பின் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி" - எல்.முருகன்

முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலிலும் சரி, ஆன்மீகத்திலும் சரி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்ட... மேலும் பார்க்க

TRUMP -ன் அழைப்பை நிராகரித்த MODI - ஏன்? | முருகன் மாநாடு BJP | Yoga Day | Imperfect Show 21.6.2025

* ஜெகநாத்தின் பூமிக்கு வருவதற்காக ட்ரம்ப் ன் அழைப்பை நிராகரித்தேன்" -பிரதமர் மோடி* சர்வதேச யோகா தினம் - பொதுமக்களுடன் இணைந்து யோகாசனங்கள் செய்த பிரதமர் மோடி* தொடர்ச்சியாக 50 தண்டால்... அசத்திய ஆளுநர்.... மேலும் பார்க்க