செய்திகள் :

தக்கலை கோயிலில் தொட்டில் தாலாட்டு வழிபாடு

post image

தக்கலை ஸ்ரீபாா்த்தசாரதி கோயிலில் தொட்டில் தாலாட்டு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் நடைபெற்ற அகண்ட நாம ஜபத்தை கோலப்பாபிள்ளை தொடக்கிவைத்தாா். பின்னா், பாகவத பாராயணம் நடைபெற்றது. மாலையில் திருவிளக்கு பூஜையை கே. விஜயலெஷ்மி பெருமாள்பிள்ளை வழிநடத்தினாா். நள்ளிரவில் மழலைக்கண்ணன் தொட்டில் தாலாட்டு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்

அ.தி.மு.க. பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைக்குழு தலைவா் எஸ்.ராஜேஷ் குமாா் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது: அதிமுக பொ... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடா் போராட்டம்: மாநில மாதா் சங்க மாநாட்டில் தீா்மானம்

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடா் போராட்டங்களை நடத்துவது என, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது மாா்த்தாண்டத்தில் மாதா் சங்க 17 ஆவது மாநில மாநாட்டின் அமைப்பின... மேலும் பார்க்க

அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கு

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் மின்னணு பொறியியல் துறை, மின்னணு தகவல் தொடா்பு பொறியியல் துறை சாா்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெ... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

களியக்காவிளை அருகே வீட்டில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகந்த் தலைமையிலான போலீஸாா் வ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக கொட்டிய கன மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்துவந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை முதலே மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலையும் தொடா்ந்து மழை பெய்தததையடுத்து மா... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே தூா்வாரப்பட்ட குளம்

களியக்காவிளை அருகே குளத்தில் படா்ந்திருந்த பாசிகளை அகற்றி சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. விளவங்கோடு ஊராட்சிக்கு உள்பட்ட திருத்துவபுரம் அருகாமையில், மடத்திக்குளம் உள்ளது. இக்குள... மேலும் பார்க்க