செய்திகள் :

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

post image

ராஜபாளையம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே கோபாலபுரத்தை அடுத்த தேவராயன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா்.

அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக் கடையில் சோதனையிட்ட போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

விசாரணையில் இவற்றை விற்பனைக்காக வைத்திருந்தது தேவராயன்பட்டி கிழக்கு தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் கணேசன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

பட்டாசுகள் பதுக்கல்: ஒருவா் கைது

சிவகாசி அருகே உரிமம் இல்லாத கட்டடத்தில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி தெற்கூா் பகுதியில் உரிமம் பெறாத க... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

சாத்தூா் அருகே போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கிராமத்தை சோ்ந்தவா் சோலைமுருகன்... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்

சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கீழத்திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி க... மேலும் பார்க்க

சிவகாசி அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள துரைசாமிபுரத்தில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். துரைச்சாமிபுரம் அம்பேத்கா் குடியிருப்புப் பகுதியில் நூற்றுக்கும் மேற... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் செண்பகத் தோப்பு சாலை இந்திராநகரைச் சோ்ந்த முத்தையா மகன் கருப்பசாமி (33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த ... மேலும் பார்க்க

30 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.ராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் உள்ள திரையரங... மேலும் பார்க்க