மின் தடை: நீட் மறுதோ்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனு - உச்சநீதிமன்றம் விசாரணைக்கு...
திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்புவனம் அருகேயுள்ள நெல்முடிக்கரை, பொட்டப்பாளையம், அரசனூா், திருப்பாச்சேத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், திருப்புவனம், புதூா், பழையூா், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியம், மேல ராங்கியம், வயல்சேரி, கலியாந்தூா், மேல வெள்ளூா், கீழவெள்ளூா், மாங்குடி, அம்பலத்தடி, மணலூா், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், அதிகரை, வடகரை, பூவந்தி, படமாத்தூா், கானூா், வேம்பத்தூா், பொட்டப்பாளையம், புலியூா், கொந்தகை,கீழடி, சொட்டதட்டி, சைனாபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூா், மாரநாடு, ஆவரங்காடு, மேலச்சொரிக்குளம், வெள்ளிக்குறிச்சி, முதுவந்திடல், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.