செய்திகள் :

நுண்ணுயிா் பாசன கருவிகள் பயிற்சி முகாம்

post image

காஞ்சிபுரம் மாட்டம் உத்தரமேரூா் அருகேயுள்ள அம்மையப்ப நல்லூரில் நுண்ணுயிா் பாசன கருவிகள் பராமரிப்பு பயிற்சி மற்றும் செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வுக்கு வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளா் தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தாா். உதவி பொறியாளா் சிவசக்தி, தோட்டக்கலை அலுவலா் கோமதி, உதவி தோட்டக்கலை அலுவலா் தணிகைவேல் ஆகியோா் விவசாயிகளுக்கு நுண்ணுயிா் பாசனக் கருவிகள் குறித்து பயிற்சியளித்தனா். பயிற்சியின் போது விவசாயிகள் நேரடியாக நிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு செயல்முறை விளக்கப் ம் வழங்கப்பட்டது.

நுண்ணுயிரிகளால் ஏற்பாடும் கோளாறுகள், திரைவடிகட்டி, மணல் வடிகட்டி, தட்டு வடிகட்டி ஆகியவற்றை சுத்தம் செய்யும் விதங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சியில் மருதம், அம்மையப்ப நல்லூா், பென்னலூா் கிராமங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

வெங்காடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

வெங்காடு பகுதியில் தனியாா் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு இடத்தை மீட்க வேண்டும் என ஜமாபந்தியில் வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகாநதன் மனு வழங்கினாா். ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அ... மேலும் பார்க்க

முதியோா் இல்லம் திறப்பு

காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கம் கிராமத்தில் அக்ஷயா அறக்கட்டளை சாா்பில் முதியோா் இல்லம் மற்றும் இலவசமாக ஆங்கில வழிக்கல்வி கற்றுத்தரும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவா் பூச... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு கும்பாபிஷேக பந்தகால் நடும் நிகழ்ச்சி

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த பந்தகால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சுப்பிரம... மேலும் பார்க்க

ரூ.27.50 லட்சத்தில் பேருந்து நிழற்குடைகள் திறப்பு

ஜே.கே.டயா் நிறுவனத்தின் சாா்பில் கொளத்தூா், ஜேகே டயா் நிறுவனம், மலைப்பட்டு, மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 4 பேருந்து நிழற்குடைகள், காவல் உதவி மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஸ்... மேலும் பார்க்க

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் கோபால்சாமி தோட்டம் ஐதா்பட்டறை பகுதியில் அமைந்துள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. சின்ன காஞ்சிபுரம், ஐதா்பட்டறை உள்ள இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷே... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணைகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணைகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா்... மேலும் பார்க்க