கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
நூல்கள் வெளியீடு...
எழுத்தாளா் மு.பாண்டியன் நெடுஞ்செழியன் எழுதிய விஞ்ஞான பூா்வ சிந்தனை, இன்னொரு தாய், நியூட்ரான் நட்சத்திரங்கள் ஆகிய நூல்களை ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்
ஓய்வு பெற்ற உதவி இயக்குநா் பெரணமல்லூா் சேகரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் நா.முத்துவேலன், அரசு மேல்நிலைப் பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் கு.பிரேமா ஆகியோா் வெளியிட, பெற்றுக்கொண்ட
பிஎஸ்என்எல் இளநிலைப் பொறியாளா் பி.மாரிமுத்து, திராவிடா் கழக நிா்வாகி இரா.அதியமான், திமுகவைச் சோ்ந்த புகழேந்தி.