செய்திகள் :

பங்குச்சந்தை 5-ஆவது நாளாக நோ்மறையாக முடிவு!

post image

மும்பை: செவ்வாய்கிழமையும் பங்குச்சந்தை 5-ஆவது நாளாக நோ்மறையாக முடிவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் காலையில் 96 புள்ளிகள்(0.12%) குறைவுடன் 82,349-இல் தொடங்கி வா்த்தக இறுதியில் 53.5 புள்ளிகள்(0.06%) குறைந்து 82,391.72-இல் நிறைவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி வா்த்தக இறுதியில் 1.05 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 25,104.25-இல் நிறைவடைந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் 16 பங்குகள் இறக்கத்தைச் சந்தித்துள்ளன - மாருதி சுசுகி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக், இண்டஸ்இண்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 14 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சரிந்து முடிந்த பங்குச் சந்தை வர்த்தகம்!

புதுதில்லி: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் வெகுவாக உயர்ந்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் எண்ணெய் நிறுவன பங்குகள் சரிந்து முடிந்தன... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 55 காசுகள் சரிந்து ரூ.86.07 ஆக முடிவு!

மும்பை: ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்தும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் உறுதியான டால... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 573.38 புள்ளிகளுடனும், நிஃப்டி 169.60 புள்ளிகளுடன் சரிந்து முடிவு!

மும்பை: ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் ஒரு சிறிய மீட்சிக்கு பிறகு சரிந்து முடிந்தன... மேலும் பார்க்க

ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64% பங்குகளை விற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

புதுதில்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நேற்று (ஜூன் 12) ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64 சதவிகித பங்குகளை விற்ற நிலையில், அதனை எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ரூ.7,703 கோடிக்கு வாங்கியுள்ளதாக... மேலும் பார்க்க

பழசுக்கு புதுசு... ஹூண்டாய் அல்கஸார் கார்ப்பரேட் அறிமுகம்!

ஹூண்டாயின் அல்கஸாரில் புதிதாக கார்ப்பரேட் வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது.ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா ரக கார்கள், 2021 ஆம் ஆண்டில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால், கிரெட்டாவின் அல்கஸார் காரை நிற... மேலும் பார்க்க

பங்குச் சந்தை கடும் சரிவுடன் வர்த்தகம்!

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை 9.30 மணி நிலவரப்படி, 867 புள்ளிகள் சரிந்து 80,824.98 ஆக வர்த்த... மேலும் பார்க்க