செய்திகள் :

பவர்ஹவுஸ்: வெளியானது கூலி படத்தின் 3-ஆவது பாடல்!

post image

நடிகர் ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் மூன்றாவது பாடல் பவர்ஹவுஸ் வெளியானது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அனிருத் இசையில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.

இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிகிறது.

கூலி திரைப்படம் உலகளவில் 5000-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பல சாதனைகளைச் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 3-ஆவது பாடலான பவர்ஹவுஸ் ஆடியோ வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே வெளியான 2-ஆவது பாடலான மோனிகா லிரிக்கல் விடியோ மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

The third song, Powerhouse, from the film Coolie starring actor Rajinikanth has been released.

நோயாளி - நாயகி: ஸ்பெயினின் வரலாற்று வெற்றிக்கு உதவிய பொன்மட்டி!

மகளிருக்கான யூரோ சாம்பியன்ஷிப்பில் ஸ்பெயினை முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு அழைத்துச்சென்ற கால்பந்து வீராங்கனை அய்டானா பொன்மட்டியின் வாழ்க்கை சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் லெட்ஸிக்... மேலும் பார்க்க

கோலாகலமாகத் தொடங்கும் சூப்பர் சிங்கர் சீசன் - 11: நடுவர்கள் யார்?

சூப்பர் சிங்கர் 11வது சீசன் கூடிய விரைவில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.தமிழகத்தின் பிரமாண்ட குரலுக்கான தேடல் என்ற வரியுடன் ஆரம்பிக்கப்பட்ட சீனியர் சீசன், தமிழகத்தின் செல்லக் குரலுக்கான என்ற வரியுடன் தொட... மேலும் பார்க்க

மாரீசன் விழிப்புணர்வான படம்: வடிவேலு

நடிகர் வடிவேலு மாரீசன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான திரைப்படம் மாரீசன். ஞாபக மறதி நோயாளியான வடிவேலு, திருடனான... மேலும் பார்க்க

ஓடிடியில் 3 பிஎச்கே எப்போது?

3 பிஎச்கே படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக தகவல் தெரியவந்துள்ளது.சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் - 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தார். இப்படங்கள் கலவையான வ... மேலும் பார்க்க

கேப்டன் பிரபாகரன் மறுவெளியீட்டுத் தேதி!

மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளி... மேலும் பார்க்க

மழையின் சிறுதுளி... சக்தித் திருமகன் முதல் பாடல்!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்த சக்தித் திருமகன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான மார்கன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்ற... மேலும் பார்க்க