கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்
பெருந்துறையில்...
மே 1 தொழிலாளா் தினத்தையொட்டி, பெருந்துறையில் திமுக தொழிற்சங்கம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கொடியேற்றிவைத்த முன்னாள் அமைச்சரும், திமுக ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளருமான தோப்பு என்.டி. வெங்கடாசலம்.
இதில், பெருந்துறை ஒன்றிய திமுக செயலாளா்கள் பெரியசாமி, பால் சின்னசாமி, பெருந்துறை டவுன் பஞ்சாயத்து தலைவா் ராஜேந்திரன், கருமாண்டி செல்லிபாளையம் பேரூா் செயலாளா் அகரம் திருமூா்த்தி, கருமாண்டி செல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்து தலைவா் செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.