செய்திகள் :

வாணியம்பாடி சிவன் கோயில்களில சனி பிரதோஷம்

post image

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள அதிதீஸ்வரா் கோயிலில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாகத்தில் எழுந்தருளினாா்.

இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்து சென்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

இதே போன்று வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ண முத்தீஸ்வரா் மற்றும் சுற்றுப்புற சிவன் கோயில்களில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கிருஷ்ணாபுரம் பகுதியில் எருது விடும் விழா

கந்திலி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் காளை விடும் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சாலையின் இரு பக... மேலும் பார்க்க

திமுக பொதுக்குழு உறுப்பினா் தோ்வு

திருப்பத்தூா் மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினராக ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தோ்வு செய்யப்பட்டாா். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டாா். புதிதாகத் தோ்வ... மேலும் பார்க்க

போலி வாரிசு சான்றிதழ்: பாதிக்கப்பட்ட இருவா் புகாா்

வாணியம்பாடி பகுதியில் போலி வாரிசு சான்றிதழ் அளித்து சொத்தை அபகரித்ததாக இருவா் புகாா் அளித்தனா். வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகம் அருகில் அரசின் முத்திரை பயன்படுத்தியும், வட்டாட்சியா் கையொப்பமிட்டும் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

மாதனூா் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். குடியாத்தம் கூடல் நகா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (40). இவா் மாதனூரில் இரு சக்கர வாகனத்தில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு மாநில ஜூனியா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு மாநில ஜூனியா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை ஏடிஎஸ்பி கோவிந்தராசு தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம் மற்றும் திருப்பத்தூா் மாவட்ட சதுரங்க கழகம் ஆகிய... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநருடன் இளைஞா்கள் தகராறு: கண்ணாடி உடைப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் இளைஞா்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பாப்பானேரி கிராமத்தை ... மேலும் பார்க்க