செய்திகள் :

விராட் கோலியை முந்திய கே.எல்.ராகுல்..! வலுவான நிலையில் இந்திய அணி!

post image

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி விக்கெட் இழக்காமல் வலுவான நிலையில் இருக்கிறது.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.

மான்செஸ்டரில் இன்று தொடங்கிய 4-ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 26 ஓவர்கள் பேட்டிங் செய்து விக்கெட் இழக்காமல் 78 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் 82 பந்துகளில் 40 ரன்கள் எடுக்க, ஜெய்ஸ்வால் 36 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள்.

இங்கிலாந்தில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்கள்

1575 - சச்சின் டெண்டுல்கர்

1376 - ராகுல் திராவிட்

1152 - சுனில் கவாஸ்கர்

1000* - கே.எல்.ராகுல்

976 - விராட் கோலி

வெளிநாட்டில் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த இந்திய தொடக்க வீரர்கள்

1404 - சுனில் கவாஸ்கர் (மேற்கிந்தியத் தீவுகளில்)

1152 - சுனில கவாஸ்கர் (இங்கிலாந்தில்)

1001 - சுனில் கவாஸ்கர் (பாகிஸ்தானில்)

1000* - கே.எல்.ராகுல் (இங்கிலாந்தில்)

The Indian team is in a strong position without losing a wicket in the 4th Test against England.

தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்: இங்கிலாந்தில் அபாரம்!

ரிஷப் பந்த் இங்கிலாந்தில் புதிய சாதனை படைத்துள்ளார். மான்செஸ்டரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக புதன்கிழமை தொடங்கிய நான்காவது டெஸ்ட்டில், டாஸ் வென்ற இங்கிலாந்து பௌலிங்கை தோ்வு செய்தது.இந்தியாவின் தொடக்... மேலும் பார்க்க

ரிஷப் பந்துக்கு மாற்றாக தமிழக விக்கெட் கீப்பருக்கு அழைப்பு விடுத்த பிசிசிஐ!

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், காயத்தால் அவதிப்பட்டு வருவதால் தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ஒருவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த... மேலும் பார்க்க

அடிபட்டாலும் அதிரடி..! ரிஷப் பந்த் அரைசதம்: இந்திய அணி 358 ரன்களுக்கு ஆல்-அவுட்!

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி.இந்திய அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வ்வால் 58 ரன்களும், ரிஷப் பந்த் 54 ரனக்ளும்,... மேலும் பார்க்க

நொண்டிக்கொண்டே பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பந்த்..! ரசிகர்கள் கரகோஷம்!

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் போட்டியில் மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 321 ரன்கள் குவித்துள்ளது. மான்செஸ்டரில் நேற்று (ஜூலை 23) தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத... மேலும் பார்க்க

5 டி20, 3 ஒருநாள்..! இந்திய அணியின் இங்கிலாந்து தொடர் அட்டவணை வெளியீடு!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20, ஒருநாள் தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இ... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை: அமீரகத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி!

ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் செப... மேலும் பார்க்க