அடிபட்டாலும் அதிரடி..! ரிஷப் பந்த் அரைசதம்: இந்திய அணி 358 ரன்களுக்கு ஆல்-அவுட்!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி.
இந்திய அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வ்வால் 58 ரன்களும், ரிஷப் பந்த் 54 ரனக்ளும், கே.எல். ராகுல் 46 ரன்களும் எடுத்துள்ளனர்.
இங்கிலாந்து அணித் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், லியாம் டாசன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Rishabh Pant's half-century: India all out for 358 runs!
இதையும் படிக்க :நொண்டிக்கொண்டே பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பந்த்..! ரசிகர்கள் கரகோஷம்!