செய்திகள் :

21-ஆம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து அணி செல்ஸி!

post image

இங்கிலாந்தின் கால்பந்து அணியான செல்ஸி இந்த 21ஆம் நூற்றாண்டின் சிறந்த அணியாக மாறியுள்ளது.

பிஎஸ்ஜி அணியை 3-0 என வீழ்த்தி கிளப் உலகக் கோப்பையை வென்றதால் இந்த அணி உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளது.

செல்ஸி கால்பந்து கிளப் இங்கிலாந்தில் 1905ஆம் ஆண்டு உருவானது. மேற்கு லண்டனில் இந்த கிளப் அமைந்துள்ளது.

இந்தக் கால்பந்து அணிக்கு அமெரிக்க தொழிலதிபர் டாட் போஹ்லி தலைவராக இருக்கிறார்.

என்ஸோ மரேஸ்கா கடந்த 2024 முதல் செல்ஸி அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார்.

சாம்பியன்ஸ் லீக்கை வென்ற பிஎஸ்ஜி அணியை 3-0 என வீழ்த்துவது சாதாரண விஷயமில்லை என கால்பந்து ரசிகர்கள் செல்ஸியைக் கொண்டாடி வருகிறார்கள்.

இங்கிலாந்தில் 21-ஆம் நூற்றாண்டில் அதிகமான மேஜர் கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது.

இங்கிலாந்து கிளப் அணிகளில் அதிக கோப்பைகள்

1. செல்ஸி - 21 கோப்பைகள்

2. மான்செஸ்டர் சிட்டி - 20 கோப்பைகள்

3. மான்செஸ்டர் யுனைடெட் - 18 கோப்பைகள்

4. லிவர்பூல் - 17 கோப்பைகள்

5. ஆர்செனல் - 7 கோப்பைகள்

நிவின் பாலிக்கு ஜோடியான இன்ஸ்டாகிராம் பிரபலம்!

நடிகர் நிவின் பாலியின் புதிய படத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் நிவின் பாலி அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அதன்படி, டால்ஃபி தினேஷன், பேபி கேர்ள், ... மேலும் பார்க்க

பெண் குழந்தைக்குத் தாயான கியாரா அத்வானி!

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி இணைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.பாலிவுட்டில் பிரபல நடிகையான கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை கடந்த 2023 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தார். திருமணத்... மேலும் பார்க்க

ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி கூட்டணியில் புதிய படம்!

நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் புதிய படம் உருவாகிறது.நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, விஜய ராகவன் உள்ளிட்டோர் நடி... மேலும் பார்க்க

பிரபு தேவா, வடிவேலு நடிப்பில் புதிய படம்!

நடிகர்கள் பிரபு தேவா, வடிவேலு கூட்டணியில் உருவாகும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் பிரபு தேவா இந்தியளவில் அறியப்படும் நடிகர், இயக்குநராக இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வரு... மேலும் பார்க்க

வெளியேறியது இந்திய இணை

ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ருதுபர்னா பாண்டா/ஸ்வேதபர்னா பாண்டா கூட்டணி தோல்வி கண்டது. மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், உலகின் 39-ஆம் நிலையில் இருக்கும் பாண்டா ஜோடி 13-21, 7-2... மேலும் பார்க்க

லாா்ட்ஸ் டெஸ்ட்: இதுதான் கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா போராடித் தோற்றிருக்கிறது. முதல் இன்னிங்ஸ் முடிவுக்குப் பிறகு சமநிலையுடன் தொடங்கிய 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது, இந்தி... மேலும் பார்க்க