Jagdeep Dhankar ராஜினாமா: பகீர் பின்னணி! | OTP சர்ச்சை: சிக்கலில் DMK | Imperfect Show 22.7.2025
* Jagdeep Dhankar: குடியரசு துணை தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா! - காரணம் என்ன?
* “ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” -ஜெய்ராம் ரமேஷ்
* நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?
* உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கில் நடந்தது என்ன?
* தமிழகத்தின் 32-வது DGP யார்? - நடைமுறை என்ன?
* சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்!
* DMK: ஓரணியில் தமிழ்நாடு OTP பெற தடை!
* முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
* '3 நாள்கள் மருத்துவமனையில்; இன்னும் சில பரிசோதனைகள்..!' - ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை
* பிரதமர் நலம் விசாரிப்பு?
* முதலமைச்சரின் திருப்பூர் மாவட்ட அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு
* "என் கணவருக்கு நன்றி" - 'அவரும் நானும் பாகம் 2' நூல் வெளியிட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நெகிழ்ச்சி
* முதல்வர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் - இபிஎஸ்
* "பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படி கூறவில்லை" -இபிஎஸ் விளக்கம்
* அதிமுக-பாஜக கூட்டணியில் சேர தவெகவுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்
* “எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்” -அண்ணாமலை
* தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்... என்ன நடந்தது?
* திமுகவினர் சின்ன தலைவலின்னாலும் தனியார் ஆஸ்பத்திரிக்கு போறாங்க! - தவெக அருண்ராஜ் விமர்சனம்!
* 'அதிமுக தலைமை வலுவிழந்துவிட்டது; தொண்டர்கள் தவெக பக்கம் வந்துவிட்டனர்!'- ஆதவ்வின் அதிமுக அட்டாக்!
* திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை | குற்றவாளி பற்றி தெரிவித்தால் ரூ5 லட்சம் சன்மானம் என அறிவிப்பு
* 11 வயது சிறுவனை வளர்ப்பு நாயைக் கொண்டு கடிக்க வைத்து ரசித்த நபர் கைது
* 'முதலாளித்துவ, சாதிய இருண்ட காலத்தை போராட்டத்தால் சரிசெய்தார் அச்சுதானந்தன்' - பினராயி உருக்கம்!