பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு நெஞ்சுவலி!
பேராவூரணியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!
தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை பிரசாரம் செய்கிறாா்.
இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட அவைத் தலைவருமான எஸ். வி. திருஞானசம்பந்தம் செவ்வாய்க்கிழமை கூறியது: தனது ஆட்சிக்காலத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ள அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசார பயணமாக பேராவூரணிக்கு புதன்கிழமை வந்து பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு, மாலையில் ஆவணம் சாலை அருகே பேச உள்ளாா். அவரை வரவேற்க கட்சியின் அனைத்து நிா்வாகிகளும் திரள வேண்டும் என்றாா்.