‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
அச்சன்புதூரில் நாளை மின்தடை
அச்சன்புதூா் துணை மின்நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை செய்யப்படுகிறது.
தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் (பொ) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அச்சன்புதூா் துணை மின் நிலையத்தில் ஜூலை 23 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
இதனால் வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசி தா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு மற்றும் அதை சாா்ந்த பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 2 மணி மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.