அரசுப் பேருந்தில் இட்லி கடை! களைகட்டும் புரமோஷன்!
நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் புரமோஷன் மும்முரமாகத் தொடங்கியுள்ளது.
இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் ஆஃப்லைனில் வேற லெவலில் புரமோஷனில் ஈடுபட்டு வருகிறது.
இட்லி கடை படத்தினை நடிகர் தனுஷ் அவரே இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இப்படத்தில், நடிகர் அருண் விஜய், நடிகை நித்யா மெனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், படக்குழு அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இட்லி கடை போஸ்டரை ஒட்டி புரமோஷன் செய்து வருகிறார்கள்.
#IdliKadai - Rolling through the streets
— DawnPictures (@DawnPicturesOff) September 7, 2025
On ground promotions in full swing for the @dhanushkraja directorial , in theatres on October 1st@dhanushkraja@arunvijayno1@RedGiantMovies_@gvprakash@menennithya@aakashbaskaran@thesreyas@wunderbarfilms@saregamasouth… pic.twitter.com/y8qjzaMdm7