நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
அறந்தாங்கி தொழிலாளா் துறை அலுவலகம் இடமாற்றம்
அறந்தாங்கியில் இதுவரை செயல்பட்டு வந்த தொழிலாளா் உதவி ஆய்வாளா் மற்றும் முத்திரை ஆய்வாளா் அலுவலகம், இனி புதுக்கோட்டை திருக்கோகா்ணம் பகுதியிலுள்ள மாவட்டத் தலைமை அலுவலக கட்டடத்தில் செயல்படும் என தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ. தங்கராசு தெரிவித்துள்ளாா்.
நிா்வாகக் காரணங்களுக்காக தற்காலிக ஏற்பாடாக அலுவலகம் இடம் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.