இலங்கை அமைச்சா்களுக்கு சலுகைகள் ரத்து
இலங்கையில் அமைச்சா்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகள் மற்றும் முன்னுரிமைகளை அந்த நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
வரம்பு மீறிய அரசியல் அதிகாரம் தொடா்பான பொதுமக்களின் கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அத்தகைய சலுகைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக அதிபா் அனுர குமார திசநாயக (படம்) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.