நள்ளிரவில் உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்! 20 பேர் பலி!
என்.ஆா். காங்கிரஸ் துணைத் தலைவராக அமைச்சா் நியமனம்
காரைக்கால்: என்.ஆா். காங்கிரஸ் துணைத் தலைவராக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
புதுவை முதல்வா் என். ரங்கசாமி ஒப்புதலின்படி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், கட்சியின் செயலருமான என்.எஸ்.ஜெ. ஜெயபால் (எ) அய்யனாா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு :
அகில இந்திய என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவராக புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் நியமிக்கப்பட்டுள்ளாா் என தெரிவித்துள்ளாா்.