மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்
ஏழுமலையானுக்கு தங்க பதக்கம், வெள்ளித் தட்டு நன்கொடை
திருமலை ஏழுமலையானுக்கு 15 தங்கப் பதக்கங்களும் இரண்டு வெள்ளிப் பாத்திரங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன.
ஸ்ரீ சன்ஸ்தான் கோகா்ணா போா்டகலி ஜீவோத்தம மடாதிபதி ஸ்ரீமத் வித்யாதிஷ தீா்த்த சுவாமிஜி திங்கள்கிழமை திருமலை ஏழுமலையானுக்கு ரூ.1.80 கோடியில் 15 தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப் பாத்திரங்களையும் வழங்கினாா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில் பேஷ்கா் ராமகிருஷ்ணாவிடம் 15 கற்கள் பொருத்தப்பட்ட தங்க பதக்கங்கள் வெள்ளி தட்டில் வைத்து வழங்கப்பட்டது.
பொக்கிஷம் பொறுப்பாளா் குருராஜ் சுவாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.