செய்திகள் :

"கன்னித்தன்மையுள்ள மனைவியை எதிர்பார்க்காதீர்" - வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் பழைய பேட்டி

post image

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார்.

பாலிவுட்டைத் தொடர்ந்து இப்போது அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

அங்கு ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் இந்தியா பக்கமே வராமல் இருந்த பிரியங்கா சோப்ரா, இப்போது இந்தியப் படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

Priyanka Chopra Jonas
Priyanka Chopra Jonas

பிரியங்கா சோப்ரா இதற்கு முன்பு அளித்திருந்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி இருக்கிறது.

பிரியங்கா சோப்ரா அளித்திருந்த பேட்டியில், ''கன்னித்தன்மையுள்ள பெண் மனைவியாக வரவேண்டும் என்று நினைக்காதீர்கள். அது ஒரு நாள் இரவில் முடியக்கூடியது.

எனவே நல்ல குணம், நல்ல பழக்க வழக்கம் உள்ள பெண்ணைப் பாருங்கள். நல்ல குணம் நிரந்தரமாக இருக்கக்கூடியது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இப்பேட்டி சமூக வலைத்தளத்தில் இப்போது வைரலானதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவில், ''நீங்களும் நல்ல வருவாய், பணம் இருக்கும் நபரை எதிர்பார்க்கக் கூடாது. அவரின் நல்ல குணங்கள் மற்றும் நல்ல தோற்றத்தை மட்டும் பார்க்கவேண்டும்.

Priyanka Chopra
Priyanka Chopra

பணம் ஒருநாள் அழிந்துவிடும். ஆனால் குணநலன்கள் வாழ்நாள் முழுவதும் அழியாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் கருத்துக்குச் சிலர் பாராட்டும், சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Madhavan: தகர்ந்த ராணுவ கனவு; கைகொடுத்த சினிமா; மாதவன் நடிகரான கதை!

நடிகர் ஆர்.மாதவன் ஆரம்பத்தில் இந்தி படங்களில் நடித்தபோதிலும், தமிழில் நடித்த பிறகுதான் பிரபலமானார். ஆர்.மாதவன் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் நடிகராக மாறியது வித்தியாசமான ஒரு அனுபவம்... மேலும் பார்க்க

``தலைசிறந்த ஆன்மிக நகரில் எனது வீடு.." - அயோத்தி ராமர் கோயில் அருகில் நிலம் வாங்கிய அமிதாப்பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். ஏராளமான வீடு மற்றும் அலுவலகங்களை வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்.மும்பைக்கு அடுத்த படியாக தனது சொந்த... மேலும் பார்க்க

Spirit படத்தில் நடிக்க ரூ.20 கோடி? தீபிகா படுகோனேவுக்குப் பதில் டிம்ரியை ஒப்பந்தம் செய்த சந்தீப்

தனது ஸ்பிரிட் படத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுடன் தெலுங்கு பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.இதில் நடிக்கவும் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். அதேசமயம் தீபிகா... மேலும் பார்க்க

`இது நம் கடமை துணை நிற்போம்' மறைந்த ராணுவ வீரர்களுக்காக ப்ரீத்தி ஜிந்தா செய்த நற்செயல்

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மறைந்த ராணுவ வீரர்களின் மனைவி, குழந்தைகளுக்காக ரூ.1.10 கோடி வழங்கி இருக்கிறார். மறைந்த ராணுவ வீரர்களின் குடும்ப ந... மேலும் பார்க்க

Bollywood: நண்பரின் Real Estate நிறுவனத்தில் முதலீடு செய்த அமிதாப்பச்சன், ஷாருக்கான்; பின்னணி என்ன?

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் அமிதாப்பச்சன் அதிக அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யக்கூடியவர். ஏற்கவே மும்பையில் ஏராளமான அலுவலகங்கள், பிளாட்களை வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதித்து... மேலும் பார்க்க

மும்பை: நடிகர் சல்மான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் கைது.. மடக்கி பிடித்த போலீஸார்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை பாந்திராவில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்ட் என்ற கட்டிடத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சல்மான்கானை கொலை செய்ய முயற்சி நடந்தது. சல்மான்கான் வீட்டின் மீது குஜராத் ச... மேலும் பார்க்க