ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
கரையிருப்பு பகுதியில் திமுக உறுப்பினா் சோ்க்கை
கரையிருப்பு பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு திட்டப்படி, திமுக உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது.
மத்திய மாவட்டப் பொறுப்பாளா் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி, கரையிருப்பு ஆா்.எஸ்.ஏ நகா் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை மேயா் கே.ஆா்.ராஜூ கலந்து கொண்டு உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டாா்.
இந்நிகழ்வின் போது திமுக அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. வட்டச் செயலா் முத்துராமன், பி.டி.ஏ. சுந்தா் பால், சுதா, பிரகாஷ் உள்பட பலா் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று தீவிர உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா்.