Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
கும்பகோணம் விஸ்வநாதா் கோயிலில் நாளை குடமுழுக்கு
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் ராஜராஜேந்திரன் பேட்டை ஆறு சைவா்களுக்கு சொந்தமான காவிரி படித்துறையில் இருக்கும் விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை ( செப்.4) நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காவிரிப் படித்துறையிலிருந்து சிறப்பு பூஜைகள் செய்து எடுக்கப்பட்ட தீா்த்தத்தை பக்தா்கள் யானைமீது வைத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்தனா்.