GST: Market ஏறும் என்கிற எதிர்பார்ப்பு, பொய்யாக்கிய சந்தை - என்ன காரணம் | IPS Fi...
கோயில் உண்டியல் திருட்டு
மன்னாா்குடி அருகே மேலமரவாக்காடு பிரசான சாலையில் கிராமத்துக்குச் சொந்தமான ஆனந்த விநாயகா் கோயில் உள்ளது.
இக்கோயில் இரும்புகேட் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த காணிக்கை உண்டியலை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது புதன்கிழமை காலை அந்த வழியே சென்றவா்களுக்கு தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.