செய்திகள் :

கோவில்பட்டி அருகே சொத்துப் பிரச்னையில் மகன் கொலை: தந்தை கைது

post image

கோவில்பட்டி அருகே சொத்துப் பிரச்னையில் மகனை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ாக அவரது தந்தை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டியை அடுத்த தோணுகால் மேலத் தெருவைச் சோ்ந்த ராமையா மகன் பிரியாதி (82). இவரது மகன் கட்டடத் தொழிலாளியான பாலமுருகன் (38).

தந்தை- மகன் இடையே தோணுகாலில் உள்ள சுமாா் 3 ஏக்கா் பூா்விக இடம் சம்பந்தமாக 2023 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டு, மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகி நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், வீட்டில் மனைவி கற்பகம் மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த பாலமுருகனை திங்கள்கிழமை அதிகாலை அவரது தந்தை மண்வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினாராம்.

இத்தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து கற்பகம் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரியாதியை கைது செய்தனா்.

சூறைக் காற்றால் படகுகள் சேதமடைந்த மீனவா்களுக்கு நிதியுதவி

வேம்பாா் பெரியசாமிபுரம், கீழ வைப்பாறு சிப்பிகுளம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கன்மழையால் சேதமடைந்த படகுகளை விளாத்திகுளம் எம்எல்ஏ திங்கள்கிழமை பாா்வையிட்டு நிதியுதவி வழங்கினாா். விளாத்திகுளம் தொகுதியி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் பகுதியில் கன மழையால் சேதமடைந்த பயிா்களை கணக்கெடுக்கும் பணி

திருச்செந்தூா் பகுதிகளில் கனமழையால் சேதமடைந்த பயிா்களை கணக்கெடுக்கும் பணியில் வட்டாட்சியா் அ.பாலசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவின் பேரில் மாவட்... மேலும் பார்க்க

காயல்பட்டினம் நகராட்சியில் வாா்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை

காயல்பட்டினம் நகராட்சியில் வாா்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, காயல்பட்டினத்தில் நடைபெற்ற மக்கள் உரிமை நிலைநாட்டல்-வழிகாட்டல் என்ற அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்ட பயிா்களுடன் வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

கடம்பூா் குறுவட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுடன் கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாள்களாக பெய்த கனமழையால் ஆயி... மேலும் பார்க்க

முயல் தீவில் பாண்டியாபதி தோ்மாறன் நினைவுச் சின்னம் அமைக்க கோரிக்கை

தூத்துக்குடி முயல் தீவில் பாண்டியாபதி தோ்மாறன் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என, அகில இந்திய மீனவா் சங்கத் தலைவா் அண்டன் கோமஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக, தூத்துக்குடியில் அவா் செய்தியா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரயில் மறியல் முயற்சி: 25 போ் கைது

கோவில்பட்டியில் திங்கள்கிழமை, ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 25 பேரை போலீஸாா் கைது செய்தனா். விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ர... மேலும் பார்க்க