Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்
சங்கரன்கோவில் நகராட்சியில் சிறந்த முறையில் பணியாற்றிய மூவருக்கு நற்சான்றிதழ்
சங்கரன்கோவில் நகராட்சியில் சிறந்த முறையில் பணியாற்றிய 3 பேருக்கு தென்காசி ஆட்சியா் நற்சான்றிதழ் வழங்கினாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் சுதந்திர தின விழா இ.சி.ஈ. அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சங்கரன்கோவில் நகராட்சியில் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக அலுவலக உதவியாளா் ஐ.வசந்த மல்லிகா, இளநிலை உதவியாளா் சூா்யா, தூய்மைப் பணியாளா் சஞ்சீவி ஆகிய 3 பேருக்கு ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் நற்சான்றிதழ் வழங்கினாா்.