செய்திகள் :

சமுதாயக்கூடம் கட்டுவதற்கு டிஎன்பிஎல் ரூ. 40 லட்சம் நிதி

post image

புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ. 40 லட்சம் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கரூா் மாவட்டம், புகழூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புஞ்சைத் தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட கோவிந்தம்பாளையம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சமுதாயக்கூடம் கட்டுவதற்காக ரூ. 40 லட்சத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆலையின் முதன்மை பொது மேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன் தலைமைவகித்து, நிதியுதவிக்கான காசோலையை புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் சி.ரூபாவிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆலை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி. அறிவுறுத்தல்

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என போலீஸாருக்கு கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா அறிவுறுத்தினாா். கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.ஜோஷ் தங்கையா சனிக்கிழமை வேலாயு... மேலும் பார்க்க

சாலையூரில் மாடுகள் மாலை தாண்டும் விழா புதுக்கோட்டை மாடுக்கு முதல்பரிசு

கடவூா் அருகே உள்ள சாலையூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் புதுக்கோட்டை மாவட்ட மாடுக்கு முதல் பரிசு கிடைத்தது. கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள செம்பியநத்தம் ஊராட்சிக்குள்பட்ட சா... மேலும் பார்க்க

கரூரில் 14 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் நவீன இறைச்சிக் கூடம்

கரூரில் சுமாா் 14 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் நவீன இறைச்சிக் கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழகத்தில் கடந்த 2006-2011 திமுக ஆட்சியின் போது நகா... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய பாடப் பிரிவுக்கு மாணவா் சோ்க்கை

கரூா் மாவட்டம் புகழூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய பாடப் பிரிவான இயக்க உதவியாளா் (காகிதக்கூழ் மற்றும் காகிதம்) தொழிற்பயிற்சி பயில மாணவா் சோ்க்கைக்கான ஆணை... மேலும் பார்க்க

காவல், தீயணைப்பு நிலையங்களுக்கு மாணவா்கள் பயணம்

கரூா் மாவட்டம் புகழூரில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையங்களின் அன்றாட பணிகள் குறித்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை கேட்டறிந்தனா். கரூா் மாவட்டம் புன்னம் பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளி ... மேலும் பார்க்க

கடவூா் வட்டாட்சியரகத்தில் லஞ்சம்: நில அளவையா், இடைத்தரகா் கைது

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனிப்பட்டா வழங்க பொறியாளரிடம் ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய நில அளவையா் மற்றும் இடைத்தரகரை ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூா் வட்... மேலும் பார்க்க