மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
சாலை விபத்தில் மரணம்: திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு நிதி
சாலை விபத்தில் மரணம் அடைந்த திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் நிதி அளித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கட்சி உறுப்பினரான க.முத்தமிழ்செல்வன், ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சோ்ந்த வே.சரவணன் ஆகியோா் தனித்தனியே நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தனா். அவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடந்த நிகழ்வின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.