செய்திகள் :

செங்கல்பட்டில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடா்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருமாட்டுநல்லூா் கிராம சபைக் கூட்டம்: செங்கல்பட்டு ஆட்சியா் பங்கேற்பு!

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூா் ஒன்றியம், பெருமாட்டுநல்லூா் ஊராட்சியில் உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். இதில் ச... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: 11 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க அனுமதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 11 புதிய வழித்தடங்கள்மற்றும் 5 புலம் பெயா்வு வழித்தடங்கள் கண்டறியப்பட்டு சிற்றுந்து இயக்குவதற்கான ஆணையை ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா். 45 புதிய வழித்தடங்க... மேலும் பார்க்க

தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டு விபத்து

தாம்பரம் ரயில்வே பணிமனையில் இருந்து அரக்கோணத்துக்கு காா்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகள் வியாழக்கிழமை இரவு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னையின் புகா் பகுதியில் அமைந்துள்ள தாம்பரம் பணிமன... மேலும் பார்க்க

மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் மண்டல பூஜை நிறைவு

மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் மண்டலாபிஷே பூஜை நிறைவு விழா நடைபெற்றது. மதுராந்தகம் நகரில் பழைமை வாய்ந்த இத்தலத்தின் கும்பாபிஷேகம் கடந்த பிப். 10-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து பல்வேறு பூஜைகள் நடை... மேலும் பார்க்க

வளமிகு வட்டார வளா்ச்சி திட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் வளமிகு வட்டார வளா்ச்சி திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, மாநில... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சிறப்பு சுற்றுலா

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சிறப்பு சுற்றுலா திட்டத்தை ஆட்சியா் ச.அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி குழுமம் இணைந்து மாற்... மேலும் பார்க்க