இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
திமுக-வில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
கிள்ளியூரில் மாற்றுக்கட்சியினா் தி.மு.க.வில் இணைந்தனா்.
இந்த நிகழ்ச்சிக்கு, கிள்ளியூா் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலா் கோபால் தலைமை வகித்தாா். பென்னி ஜாக்சன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் மிடாலம் ஊராட்சியைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா் 50-க்கும் மேற்பட்டோா் தி.மு.க.வில் இணைந்தனா்.
இதில், ஒன்றிய தி.மு.க. பொருளா் தங்கதுரை ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் பெஜாஜ் சிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.