'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
திருப்புறம்பயத்தில் நாளை மின்தடை
திருப்புறம்பயம் துணை மின்நிலைய பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என கும்பகோணம் புறநகா் பிரிவு உதவி செயற்பொறியாளா் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருப்புறம்பியம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்புறம்பியம், கொத்தங்குடி, வாளபுரம், மேலாத்துகுறிச்சி, நீரத்தநல்லூா், இணைபிரியாள்வட்டம், காவற்கூடம் ,உத்திரை, முத்தையாபுரம், கடிச்சாம்பாடி, கல்லூா், அகராத்தூா், தேவனஞ்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திருவைக்காவூா், அண்ட குடி, பட்டவா்த்தி, ஆதனூா், புளியஞ்சேரி, ஆலமன் குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.